¡Sorpréndeme!

Media-ல இருந்தாலும் , நாங்க Humans தான் |Alya Open Talk *Celebrity |Filmibeat Tamil

2022-06-07 1,165 Dailymotion

#AlyaManasa
#BayilvanRanganathan
#RajaRaniAlya


சின்னத்திரை நடிகை அலியா மானசா ஒரு மருத்துவமனை விழிப்புணர்வு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு பயில்வான் ரங்கநாதனின் கிசுகிசுக்கள் பற்றி கேட்டபோது , சினிமாவில் இருந்தாலும் நாங்களும் மனிதர்கள் தான் , எங்களை விமர்சிப்பது மிகவும் தவறு என்று தெரிவித்துள்ளார் .

Serial actress Alya Manasa has gone to a hospital awareness function. When asked about the gossips of the Bayilvan Ranganathan there, she said that even though we are in the cinema, we are human beings and it is very wrong to criticize us.